‘நீட்’ மறுதேர்வு கிடையாது! உச்சநீதி மன்றம் உத்தரவு…

டெல்லி: நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில்,   தேர்வு முடிவுகளை ரத்து செய்யும் அளவிற்கு போதிய முகாந்திரம் இல்லை என்று கூறிய உச்சநீதிமன்றம், அதனால்,  நீட் மறு தேர்வு நடத்தப்படாது எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் இளநிலை  நீட் தேர்வு  முடிவுகள் வெளியானதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டது. கருணை மதிப்பெண் , ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு என பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இதனால், நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு … Continue reading ‘நீட்’ மறுதேர்வு கிடையாது! உச்சநீதி மன்றம் உத்தரவு…