கொரோனாவால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற 10ஆயிரம் சிறார்களுக்கு இழப்பீடு வழங்குங்கள்! உச்சநீதி மன்றம்…

டெல்லி: கொரோனாவால் பெற்றோரை இழந்த 10,000 சிறார்களுக்கு இழப்பீடு வழங்குங்கள் என மாநிலங்களுக்கு  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஆந்திரப் பிரதேசம், கேரளா, குஜராத், மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களின் குறைந்த எண்ணிக்கையிலான தரவுகளை தெரிவித்துள்ள நிலையில், உரிய இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். இந்த நிதி உதவியானது பிஎம் கேர்ஸ் நிதி மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  … Continue reading கொரோனாவால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற 10ஆயிரம் சிறார்களுக்கு இழப்பீடு வழங்குங்கள்! உச்சநீதி மன்றம்…