பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான மனுமீது அரசியல் சாசன அமர்வு விசாரணை! 5ஆண்டுகளுக்கு பிறகு உச்சநீதிமன்றம் அறிவிப்பு…

டெல்லி: பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக கடந்த 2016ம் ஆண்டு தொடரப்பட்ட மனுமீது அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தும் என உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது, பணமதிப்பு அறிவிக்கப்பட்டு,  5ஆண்டுகளை கடந்து 6வது ஆண்டு தொடங்க உள்ள நிலையில்,  இன்று இந்த அறிவிப்பை உச்சநீதி மன்றம் வெளியிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில், இன்று முதல் அரசியல் சாசன பெஞ்ச் நடவடிக்கைகள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. அதன்படி, ஈடபிள்யூஎஸ் ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கான சவால்கள், தாவூதி போஹ்ரா சமூகத்தில் மதமாற்றம் செய்யும் … Continue reading பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான மனுமீது அரசியல் சாசன அமர்வு விசாரணை! 5ஆண்டுகளுக்கு பிறகு உச்சநீதிமன்றம் அறிவிப்பு…