5உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாற்றம் உள்பட 8 பேரை உச்சநீதிமன்றம் கொலிஜியம் பரிந்துரை..

டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான  கொலீஜியம் ஐந்து உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளை இடமாற்றம் செய்யவும், மூன்று மூத்த நீதிபதிகளை மூன்று உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளாக உயர்த்தவும் பரிந்துரைத்து உள்ளது. அதன்படி ஒடிசா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டாக்டர் எஸ்.முரளிதரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்ற பரிந்துரைத்துள்ளது. அதுபோல, ராஜஸ்தான் மாநில தலைமை நீதிபதியாக, ஜம்முகாஷ்மீர் தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல் மாற்றவும்,  ஒடிசா உயர்நீதிமன்ற நீதிபதி ஜஷ்வந்த், … Continue reading 5உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாற்றம் உள்பட 8 பேரை உச்சநீதிமன்றம் கொலிஜியம் பரிந்துரை..