உதயநிதி பொது வெளியில் கவனமாக பேச வேண்டும் : உச்சநீதிமன்றம்  அறிவுரை

டில்லி தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொது வெளியில் கவனாமாக பேச வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி, சனாதனம் பற்றி குறிப்பிட்டது பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.  அவருடைய பேச்சுக்கு பா.ஜ.க. மற்றும் இந்துத்துவ அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. நாடு முழுவதும் உதயநிதிக்கு எதிராக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. உச்சநிதிமன்றத்தில் தன்மீது பதியப்பட்ட வழக்குகளை ஒரே வழக்காக … Continue reading உதயநிதி பொது வெளியில் கவனமாக பேச வேண்டும் : உச்சநீதிமன்றம்  அறிவுரை