சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறைவாசம் உத்தரவு காரணமாக சென்ற காரணத்தால், ஏற்கனவே சஸ்பெண்டு செய்யப்பட்ட அரசு ஊழியரான சவுக்குசங்கர் சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது அரசு பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு உதவியாளராக இருந்த சவுக்கு சங்கர் கடந்த 2008ம் ஆண்டு மறைந்த திமுக தலைவரும், அப்போதைய முதல்வருமான மு.கருணாநிதி தலைமையிலான ஆட்சி காலத்தில், காவல்துறை தலைவரால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், சுமார் … Continue reading கருணாநிதி ஆட்சியில் இடைநீக்கம் செய்யப்பட்ட சவுக்கு சங்கர் 14 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்டாலின் ஆட்சியில் அரசு பணியில் இருந்து நிரந்தர நீக்கம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed