சவுக்கு சங்கர் மீதான 4 வழக்குகளில் ஜாமின்! எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் அதிரடி
சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கர்மீதான தடைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்த நிலையில், தமிழக காவல்துறை, மேலும் 4 வழக்குகளில் அவரை கைது செய்து சிறையிலேயே அடைத்து வைத்தது. இந்த வழக்குகளில் ஜாமின் கோரி சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் 4 வழக்குகளிலும் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. சென்னை உயர்திமன்ற நீதிபதி G.R.சுவாமிநாதன் குறித்து, அவதூறாக சமூகவலைதளத்தில் பதிவு செய்ததாக, யூட்யூபர் சவுக்கு சங்கர் மீது உயர் … Continue reading சவுக்கு சங்கர் மீதான 4 வழக்குகளில் ஜாமின்! எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் அதிரடி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed