5 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கைக்கு பிறகே சாத்தனூர் அணை திறக்கப்பட்டது! சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்

சென்னை: சாத்தனூர் அணை முன்னறிவிப்புஇன்றி  இரவோடு இரவாக திறந்ததால்தான் 4 மாவட்டங்கள் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில்,  5 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கைக்கு பிறகே சாத்தனூர் அணை திறக்கப்பட்டது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வடமாட்டங்களில் வெள்ளத்தில் தத்தளிப்பதற்கு காரணம் சாத்தனூர் அணை திறக்கப்பட்டதுதான் என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்  அதுகுறித்து விளக்கம் அறிவித்து உள்ளார்.  சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணை … Continue reading 5 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கைக்கு பிறகே சாத்தனூர் அணை திறக்கப்பட்டது! சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்