முன்னறிவிப்பு இன்றி சாத்தனூர் அணை திறந்ததே 4 மாவட்டங்கள் நாசமானதற்கு காரணம்! டாக்டர் ராமதாஸ்…

சென்னை: முன்னறிவிப்பு இன்றி சாத்தனூர் அணை நைட்டோட நைட்டாக  திறக்கப்பட்டதே 4 மாவட்டங்கள் நாசமானதற்கு காரணம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.  சாத்தனூர் அணை திறப்பால் 4 மாவட்டங்கள் நாசமாகியுள்ள நிலையில் குடும்பத்திற்கு ரூ.25,000 வழங்குங்கள்  என  தமிழ்நாடு அரசை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். அத்துடன் கடந்த  2015 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்பையும் ராமதாஸ் சுட்டிக்காட்டி உள்ளார். இதுகுறித்து அவர் … Continue reading முன்னறிவிப்பு இன்றி சாத்தனூர் அணை திறந்ததே 4 மாவட்டங்கள் நாசமானதற்கு காரணம்! டாக்டர் ராமதாஸ்…