சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி!
மதுரை: நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை மகன் கொலையான விவகாரத்தில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் ஜாமீன் மனுவை நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. விசாரணைக்கு அழைத்துச்சென்ற சாத்தான்குளம் வணிகர்களான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் (தந்தை -மகன்) காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி … Continue reading சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed