காவல்துறையினரால் உயிரிழந்த சாத்தான்குளம் தந்தை மகன் உடலில் ரத்தக்காயங்கள் இருந்தன! நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்

மதுரை: காவல்துறையினரால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சாத்தான்குளம் தந்தை மகன் உடலில் ரத்தக்காயங்கள் இருந்ததாக நீதிமன்றத்தில்  சிபிஐ  தகவல் தெரிவித்து உள்ளது. சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட 10  காவல்துறையினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் சிறையில் உள்ள காவலர்கள்  முருகன், முத்துராஜ், தாமஸ் பிரான்சிஸ் ஆகியோர் ஜாமின் கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் … Continue reading காவல்துறையினரால் உயிரிழந்த சாத்தான்குளம் தந்தை மகன் உடலில் ரத்தக்காயங்கள் இருந்தன! நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்