சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு நிலம் விவகாரம்: ஆவணத்தை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை: அரசு நிலத்தை ஆக்கிரமித்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் கட்டிடங்கள் கட்டியுள்ளதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்,  ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படும் நீர்நிலை பகுதிக்கான ஆவணத்தை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருமலைசமுத்திரம் கிராமத்தில் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகம், அரசு புறம்போக்கு நீர்நிலைப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. தமிழகஅரசு திறந்தவெளி சிறைச்சாலைக்காக ஒதுக்கிய இடத்தை சாஸ்த்தாரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலம் ஆக்கிரப்பின்போது ஆட்சியில் இருந்த … Continue reading சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு நிலம் விவகாரம்: ஆவணத்தை தாக்கல் செய்ய உத்தரவு