கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள்! சென்னையில் பரபரப்பு…
சென்னை: தூய்மை பணி தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதால், பணி இழந்த தூய்மை பணியாளர்கள் மீண்டும் பணி வழங்க வேண்டும் பல மாதங்களாக தொடர் போராட்டங் களை எடுத்து வரும் நிலையில், நவம்பர் 5ந்தேதி அன்று கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதி எண் 153 மற்றும் 285 படி பணி நிரந்தரம் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை … Continue reading கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள்! சென்னையில் பரபரப்பு…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed