செருப்பை தலையில் சுமந்த சமூதாயத்தினர் இப்போது மேயர்! திண்டுக்கல் லியோனி சர்ச்சை பேச்சு

திருவள்ளூர்: செருப்பை தலையில் சுமந்து சென்ற சமூதாயத்தினரை மேயர் பதவியில் அமர வைத்தவர் முதல்வர் ஸ்டாலின் என லியோனி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மேயர் பிரியாராஜனை மனதில் வைத்து அவர் பேசினாரா என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க பொது கூட்டம்  திருவள்ளூர் மாவட்டம்  பொன்னேரியில் நடைபெற்றது. இந்த கூட்டதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழ்நாடு பாடநூல்  கல்வியில் பணிகள் கழக தலைவரும், திமுக நட்சத்திர பேச்சாளருமான  … Continue reading செருப்பை தலையில் சுமந்த சமூதாயத்தினர் இப்போது மேயர்! திண்டுக்கல் லியோனி சர்ச்சை பேச்சு