மணல் குவாரி முறைகேடு: தமிழ்நாடு டிஜிபிக்கு அமலாக்கத்துறை பரபரப்பு கடிதம்…

சென்னை:  தமிழ்நாட்டில் நடைபெற்ற மணல் குவாரி முறைகேடு தொடர்பாக  தமிழ்நாடு டிஜிபிக்கு அமலாக்கத்துறை பரபரப்பு கடிதம் எழுதி உள்ளது. அதில், அரசு 490 ஏக்கர் அளவுக்கு மணல் அள்ள அனுமதி அளித்துள்ள நிலையில் 2,450 ஏக்கர் அளவுக்கு மணல் அள்ளப்பட்டுள்ளது என குற்றம் சாட்டி உள்ளது. தமிழ்நாட்டில்  சட்டவிரோதமாக மணல் அள்ளும் விவகாரத்தில் 4,730 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே அமலாக்கத்துறை சார்பில் வருமான வரித்துறை, ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு கடிதம் … Continue reading மணல் குவாரி முறைகேடு: தமிழ்நாடு டிஜிபிக்கு அமலாக்கத்துறை பரபரப்பு கடிதம்…