மணல் குவாரி முறைகேடு: உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து இன்று அமலாக்கத்துறையில் ஆஜராகின்றனர் 5 மாவட்ட ஆட்சியர்கள்…

சென்னை: மணல் குவாரி முறைகேடு வழக்கில். அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இன்று (ஏப்ரல் 25ந்தேதி) அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5 மாவட்ட ஆட்சியர்கள்  ஆஜராகின்றனர். தமிழ்நாட்டில் மணல் குவாரிகளை ஒப்பந்தம் விடுத்து, ஆட்சியாளர்களும், ஒப்பந்ததாரர்களும், அதிகாரிகளும் கொள்ளை லாபம் அடிக்கின்றனர். அரசின் விதிகளை மீறி மணல்  அள்ளப்படுகிறது. இதனால் கிடைக்கும்  வருமானம் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் நடந்ததாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அமலாக்கத்துறை பல மாவட்டங்களில் ரெய்டு … Continue reading மணல் குவாரி முறைகேடு: உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து இன்று அமலாக்கத்துறையில் ஆஜராகின்றனர் 5 மாவட்ட ஆட்சியர்கள்…