மணல் குவாரி: அமலாக்கத்துறை விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டும்! உச்சநீதிமன்றம்

சென்னை: மணல் குவாரி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டும்  என்று உத்தரவிட்ட  உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்ததுடன், தமிழ்நாடு அரசையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. தமிழக அரசின் மனு விநோதமாக உள்ளது என்று கூறியுள்ளதுன்,  சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான வழக்கில் ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறியுள்ளது. அதன்படி, அமலாக்கத்துறை சம்மனுக்கு திருச்சி, தஞ்சை, கரூர், அரியலூர், வேலூர் ஆட்சியர்கள் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது. … Continue reading மணல் குவாரி: அமலாக்கத்துறை விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டும்! உச்சநீதிமன்றம்