சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்: அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி…

சென்னை:  சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று  அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து இன்று  மாலை 3 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சிறு குறு தொழில் நிறுவனங்களில் தொடங்கி, சர்வதேச தோல்வி நிறுவனங்கள் வரை செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் பகுதியில் தென்கொரியா நாட்டைச் சேர்ந்த, உலகப் புகழ் பெற்ற சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது.  இங்குள்ள சாம்சங் … Continue reading சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்: அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி…