சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அருள் பாமகவில் இருந்து நீக்கம்! அன்புமணி அறிவிப்பு…

சென்னை: பாமகவில்  தந்தை மகனுக்கு இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில்,  ராமதாஸ் ஆதரவாளரான  சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அருள் கட்சியில் இருந்து நீக்கம்  செய்யப்படுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சேலம் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் திரு. இரா. அருள் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து … Continue reading சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அருள் பாமகவில் இருந்து நீக்கம்! அன்புமணி அறிவிப்பு…