குட்கா – போதை பொருள் விற்பனை: 11 மாதத்தில் 21,761 வழக்குகள், 20ஆயிரம் கடைகளுக்கு சீல்! டிஜிபி தகவல்…

சென்னை: தமிழ்நாடு முழுவதுதும் குட்கா உள்பட போதை பொருள் விற்பனை செய்தது தொடர்பாக கடந்த 11 மாதத்தில் 21,761 வழக்குகள் பதிவி செய்யப்பட்டு உள்ளது என்றும்  20ஆயிரம் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளதுடன், ரூ.17.02 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாகவும் டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் போதை பொருட்கள் கடத்தல், கஞ்சா, குட்கா உள்பட போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதை நீதி மன்றமும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இந்த நிலையில், தமிழக காவல் துறை … Continue reading குட்கா – போதை பொருள் விற்பனை: 11 மாதத்தில் 21,761 வழக்குகள், 20ஆயிரம் கடைகளுக்கு சீல்! டிஜிபி தகவல்…