ரஷ்யா – உக்ரைன் மோதல்… மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடையால் தவிக்கப்போகும் இந்தியா

உக்ரைன் நாட்டின் கிழக்கு மாகாணங்களான டொனேட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மாகாணங்களை ரஷ்யா தனி நாடாக அங்கீகரித்ததைத் தொடர்ந்து ரஷ்ய வங்கிகள் மற்றும் ரஷ்ய அரசாங்க கஜானாவை நிரப்பும் பெருமுதலாளிகளுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தடைவிதித்துள்ளன.   ஐரோப்பிய நாடுகளின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் ரஷ்யாவில் இருந்து ஜெர்மனிக்கு கடல் வழியே அமைக்கப்பட்டு வரும் நார்ட் ஸ்ட்ரீம் 2 திட்டத்தை ஜெர்மனி நிறுத்திவைக்கப் போவதாக அறிவித்துள்ளது. … Continue reading ரஷ்யா – உக்ரைன் மோதல்… மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடையால் தவிக்கப்போகும் இந்தியா