உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் (ICBM) ஏவுகணையை ரஷ்யா ஏவியது
உக்ரைன் மீது இன்று காலை நடத்தப்பட்ட தாக்குதலில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் ஓரு கின்சல் (Kinzhal) ஹைப்பர்சோனிக் ஏவுகணை மற்றும் ஏழு Kh-101 க்ரூஸ் ஏவுகணைகளை ரஷ்யா ஏவியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இதில் 6 Kh-101 க்ரூஸ் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக கூறியுள்ள உக்ரைன் இந்த தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. அமெரிக்காவின் ATACMS மற்றும் பிரிட்டனின் ஸ்டார்ம் ஷேடோ (Storm Shadow) க்ரூஸ் ஏவுகணைகளை ரஷ்யா … Continue reading உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் (ICBM) ஏவுகணையை ரஷ்யா ஏவியது
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed