ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும்… உயர்நீதிமன்ற நீதிபதி

மதுரை: ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை  நீதிபதி கருத்து தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் சீட்டு  விளையாட்டு, லாட்டரி உள்பட சூதாட்டங்கள் நடைபெற ஏற்கனவே தடை உள்ளது. இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டமான ரம்மி சீட்டு விளையாட அழைப்பு விடுக்கும் வகையில், தொலைக்காட்சி, வலைதளங்கல் வாயிலாக கவர்ச்சிகரமான விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விளம்பரத்தை நம்பி பலர் பலம் கட்டி ஏமாந்து வருகின்றனர். இந்த நிலையில்,  ஆன்லைன் … Continue reading ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும்… உயர்நீதிமன்ற நீதிபதி