ரூ. 988 கோடி மோசடி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி நேரில் ஆஜராக டெல்லி  ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அதன்படி,  மே 8-ஆம் தேதி  விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவால் சுதந்திரத்துக்கு முன்னதாக நிறுவப்பட்ட பத்திரிகை ‘நேஷனல் ஹெரால்டு’ ஆகும். இந்த பத்திரிகையை மேம்படுத்த காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி வட்டியில்லா கடன் வழங்கியது. அந்த கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில், அதன் பதிப்பு … Continue reading ரூ. 988 கோடி மோசடி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு…