டெல்லியில் 10 நாளில் ரூ. 9000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பிடிபட்டது… சர்வதேசபோதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 2 பேர் கைது…

மேற்கு டெல்லியில் உள்ள கிடங்கில் இருந்து 200 கிலோ கோகோயின் போதைப்பொருளை டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதன் விலை சுமார் ரூ. 2,400 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. டெல்லியில் ரூ.2400 கோடி மதிப்புள்ள கோகோயின் பிடிபட்டது. ஏற்கனவே ரூ. 6500 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் கடந்த சில நாட்களுக்கு முன் கைப்பற்றப்பட்ட நிலையில் கடந்த 10 நாட்களில் சுமார் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பிலான கொலம்பியன் கொக்கைன் பிடிபட்டுள்ளது. இதுவரை நாட்டில் … Continue reading டெல்லியில் 10 நாளில் ரூ. 9000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பிடிபட்டது… சர்வதேசபோதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 2 பேர் கைது…