விளம்பரத்திற்காக ரூ. 822 கோடி செலவிட்ட கெஜ்ரிவால் அரசு ஆக்சிஜன் ஆலைக்கு ஒரு பைசாகூட செலவிடவில்லை! அஜய் மக்கான் கடும் சாடல்…

டெல்லி:  ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக டெல்லி திண்டாடி வரும் நிலையில், அதற்கு காரணம் மாநில கெஜ்ரிவால் அரசு என்று குற்றம் சாட்டியுள்ள டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான், டெல்லி அரசு விளம்பரத்திற்காக 822 கோடி செலவிட்டுள்ளது, ஆனால், மக்களின் தேவைக்கான கெஜ்ரிவால் ஆக்சிஜன் ஆலைக்கு ஒரு ரூபாய் கூட செலவிடவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளார். கொரோனா 2வது அலை உச்சம்பெற்றுள்ள மாநிலங்களில் தலைநகர் டெல்லியும் உள்ளது.  அங்கு கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதிகள் … Continue reading விளம்பரத்திற்காக ரூ. 822 கோடி செலவிட்ட கெஜ்ரிவால் அரசு ஆக்சிஜன் ஆலைக்கு ஒரு பைசாகூட செலவிடவில்லை! அஜய் மக்கான் கடும் சாடல்…