ரூ. 817 கோடி வருமானம்: மேட்டூர், வைகை உள்பட 4 அணைகளில் தூர் வார தமிழ்நாடுஅரசு முடிவு! விரைவில் டெண்டர்…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அணைகளான மேட்டூர், வைகை உள்பட 4 அணைகளில் தூர் வார தமிழ்நாடுஅரசு முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டர் விரைவில் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதன்மூலம் அரசுக்கு ரூ. 817 கோடி வருமானம்  கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில், நீரை முறையாக சேமித்து வைக்கும் வகையில்,    அணைகள்  மற்றும்  நீர்தேக்கங்கள் பராமரிப்பு மற்றும் தூர்வாரும் பணிகளுக்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. அதன்படி … Continue reading ரூ. 817 கோடி வருமானம்: மேட்டூர், வைகை உள்பட 4 அணைகளில் தூர் வார தமிழ்நாடுஅரசு முடிவு! விரைவில் டெண்டர்…