ரூ.4800 கோடி டெண்டர் முறைகேடு: இபிஎஸ் மீதான மேல்முறையீடு வழக்கு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு…

டெல்லி: முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீதான ரூ.4800 கோடி டெண்டர் முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனுவை அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது. இபிஎஸ்-க்கு எதிரான ரூ.4800 கோடி டெண்டர் முறைகேடு புகார் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை நேற்று (20ந்தேதி) விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை அடுத்த வாரத்திற்கு  … Continue reading ரூ.4800 கோடி டெண்டர் முறைகேடு: இபிஎஸ் மீதான மேல்முறையீடு வழக்கு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு…