தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ரூ.400 கோடி ஊழல்! ஆதாரத்துடன் அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு…

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரிய அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த கடந்த இரு ஆண்டு காலக்கட்டத்தில் ரூ.400 கோடி ஊழல்  நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டி உள்ளது. 327 பக்கம் கொண்ட 400 கோடி ஊழல் புகாரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் கொடுத்துள்ளது. இந்த ஊழல் குறித்த புகார் மற்றும் ஆதாரங்களை காணலாம். ஆதாரம் இல்லாமல் அறப்போர் எந்த ஒரு ஊழல் புகாரையும் கொடுத்தது கிடையாது இனியும் கொடுக்காது என தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்து … Continue reading தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ரூ.400 கோடி ஊழல்! ஆதாரத்துடன் அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு…