சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்துக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை: பொதுமக்களின் வசதிக்காக பேருந்து வசதிகளை மேம்படுத்துவதற்காக, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். உலக வங்கியின் நிதியுதவியுடன் சென்னை நகர கூட்டாண்மைத் திட்டத்தின் கீழ், மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு வரவிற்கும் செலவிற்குமான வித்தியாசத் தொகை நிதியாக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார், மேலும், MTC சார்ந்த 6 பணிமனைகளில் கட்டடப் பணிகள் மற்றும் மின்சாரப் பேருந்துகளுக்கான மின் கட்டமைப்பு மேம்பாட்டிற்காகவும், 5 பணிமனைகளில் டீசல் … Continue reading சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்துக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed