சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் புகார் குவிந்துள்ள நிலையில், அதுகுறித்து விசாரணை நடத்த நீதிபதி நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், சூரப்பா மீதான குற்றச்சாட்டுக்கள் தவறானவை, அவர் அப்பழுக்கற்றவர் என்று, கவர்னர் பன்வாரிலால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதி உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ஒருவருக்காக, ஆளுரே வக்காலத்தி வாங்கியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அண்ணா … Continue reading அரசுக்கு கடிதம்? ரூ.280 கோடி ஊழல் புகாரில் சிக்கிய சூரப்பாவுக்கு வக்காலத்து வாங்கும் கவர்னர் பன்வாரிலால்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed