கடந்த ஆண்டை விட ரூ.2,489 கோடி அதிகம்: 2024 – 2025ம் நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ரூ. 48,344 கோடி வருவாய்!

சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருமானம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கடந்த 2023-24 நிதியாண்டை விட, 2024-24ம் நிதியாண்டில், ரூ.2,489 கோடி அதிகம் விற்பனையாகி இருப்பதாக பேரவையில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம், தமிழ்நாட்டில் குடிமகன்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும், தமிழ்நாடு குடிகார மாநிலமாக மாறி வருவதும் உறுதியாகி உள்ளது. இந்த நிலையில்,   2024-25 ஆண்டில் டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் ரூ. 48,344 கோடி தமிழக அரசு வருவாய் ஈட்டியுள்ளதாக, பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள  கொள்கை … Continue reading கடந்த ஆண்டை விட ரூ.2,489 கோடி அதிகம்: 2024 – 2025ம் நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ரூ. 48,344 கோடி வருவாய்!