தமிழ்நாட்டில் ரூ. 20,91,19 ஆயிரத்து 478 ரூபாய் மதிப்புள்ள 2 கோடியே 86 ஆயிரத்து 681 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: தமிழ்நாட்டில், 20 கோடியே 91 லட்சத்து 19 ஆயிரத்து 478 ரூபாய் மதிப்புள்ள 2 கோடியே 86 ஆயிரத்து 681 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். இதன்மூலம் தமிழ்நாட்டில் போதை பொருட்கள் தாராளமாக நடமாடுவது உறுதியாகி உள்ளது. மாநிலம் முழுவதும் இன்று போதை பொருள் தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் போதை பொருள் நடமாட்டம் குறித்த தகவல்களை தெரிவித்தார். அதன்படி, … Continue reading தமிழ்நாட்டில் ரூ. 20,91,19 ஆயிரத்து 478 ரூபாய் மதிப்புள்ள 2 கோடியே 86 ஆயிரத்து 681 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்! அமைச்சர் மா.சு. தகவல்