ரூ.2000 கோடி போதைபொருள் கடத்தல்: திமுக வெளிநாட்டு வாழ் அணி தலைவர் – படத்தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கட்சியில் இருந்து நீக்கம்!

சென்னை: சுமார் 2000 கோடி  அளவிலான போதை பொருள் கடத்தல்  வழக்கில் கைது செய்யபட்ட  திமுக சென்னை மேற்கு  மாவட்ட செயலாளர்  மற்றும் திமுக வெளிநாட்டு  வாழ் அணி தலைவர், திரைப்படத்துறை சேர்ந்தவருமான ஜாபர் சாதிக் திமுகவில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின்  பொதுச்செய லாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார். இவர், போதைபொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை திரைத்துறையில் முதலீடு செய்துள்ளதுடன், திமுக உள்பட சில அரசியல் கட்சியினரையும் கைக்குள் போட்டுக்கொண்டு,  மங்கை, மாயவலை, இந்திரா, இறைவன் … Continue reading ரூ.2000 கோடி போதைபொருள் கடத்தல்: திமுக வெளிநாட்டு வாழ் அணி தலைவர் – படத்தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கட்சியில் இருந்து நீக்கம்!