வரி விதிப்பில் ரூ.200 கோடி முறைகேடு: மதுரை மாநகராட்சியின் 6 மண்டல தலைவர்கள் ராஜினாமா….

மதுரை: மதுரை மாநகராட்சி  வரி விதிப்பு முறைகேடு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாநகராட்சி யின் மண்டல தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மதுரையில்,  அதிமுக சார்பில் சொத்துவரி முறைகேட்டை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள நிலையில், இந்த முறைகேடு விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நெருக்கடி காரணமாக திமுக அரசு 6 மண்டல தலைவர்களை ராஜினாமா செய்ய வைத்துள்ளது. மதுரை மாநகராட்சிக்கு … Continue reading வரி விதிப்பில் ரூ.200 கோடி முறைகேடு: மதுரை மாநகராட்சியின் 6 மண்டல தலைவர்கள் ராஜினாமா….