ரூ.200 கோடி வரி மோசடி எதிரொலி: மதுரை மாநகராட்சி திமுக மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா..!

மதுரை:  மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி வரி மோசடி பூதாகரமாக எழுந்துள்ள நிலையில்,  மதுரை மாநகராட்சி திமுக எமேயர் இந்திராணி பொன் வசந்த் தனதுரு பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே இந்த வரி மோசடியில்  மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் ராஜினாமா கைது செய்யப்பட்டு, ஜாமினில் உள்ள நிலையில், தற்போது மேயர் ராஜினாமா செய்துள்ளார்.  தனது  ராஜினாமா கடிதத்தை அவர் மதுரை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயனிடம் அளித்துள்ளார்.  அந்த கடிதத்தில் தனது சொந்த … Continue reading ரூ.200 கோடி வரி மோசடி எதிரொலி: மதுரை மாநகராட்சி திமுக மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா..!