ரூ.200 கோடி வரிவசூல் மோசடி: மதுரை மாநகராட்சியில் பெண் உள்பட மேலும் 3 பேர் கைது!

மதுரை: மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் வரி வசூல் மோசடி வழக்கில் , பெண் அலுவலர் உட்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாநகராட்சி திமுக வசம் உள்ளது. இங்கு மேயராக திமுகவைச் சேர்ந்த இந்திராணி இருந்து வருகிறார். இவர் தலைமையிலான மாநகராட்சி, வரி விதிப்பில் சுமார் 2000 கோடி ரூபாய் அளவில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. … Continue reading ரூ.200 கோடி வரிவசூல் மோசடி: மதுரை மாநகராட்சியில் பெண் உள்பட மேலும் 3 பேர் கைது!