தமிழ்நாடு அரசு அதிக விலை கொடுத்து ரூ.13,179 கோடிக்கு மின்சாரம் வாங்கியது ஏன்? அன்புமணி கேள்வி

சென்னை: தமிழ்நாடு அரசு,  யூனிட் ரூ.14.36 வீதம் ரூ.13,179 கோடிக்கு கூடுதலாக மின்சாரம் வாங்கியது ஏன்? என  கேள்வி எழுப்பி உள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், இதுவே முறைகேட்டுக்கு காரணம் என்று குற்றம் சாட்டி உள்ளார். தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவது தான் அவர்களுக்கு இலாபம் என்பதால் அந்த வழக்கத்தையே அவர்கள் தொடர்கின்றனர். இது தான் மின்சார வாரியத்தின் இழப்புக்குக் காரணமாகும் என கூறி உள்ளார். இதுதொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் … Continue reading தமிழ்நாடு அரசு அதிக விலை கொடுத்து ரூ.13,179 கோடிக்கு மின்சாரம் வாங்கியது ஏன்? அன்புமணி கேள்வி