ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: அமலாக்கத்துறை விசாரணையை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் தொடர்பான  அமலாக்கத்துறை விசாரணையை வரும் 25ந்தேதி வரை நிறுத்திவைக்க  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,  டாஸ்மாக் முழு அலுவலகத்தையும் ஊழியர்களையும் உங்கள் கட்டுப்பாட்டில்  வைக்க முடியுமா?’ என்றும் கேள்வி எழுப்பியது. தமிழ்நாடு அரசு நடத்தும் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு தேவையான மது வகைகளை, குறிப்பிட்ட நிறுவனங்களிடம் இருந்து டாஸ்மாக் நிறுவனம்  வாங்கி விற்பனை செய்து வருகிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, இதுகுறித்து அமலாக்கத்துறை அதிரடி சோதனை … Continue reading ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: அமலாக்கத்துறை விசாரணையை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு