டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! மீண்டும் கைது செய்யப்படுகிறாரா செந்தில் பாலாஜி…? அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கை

சென்னை: தமிழ்நாட்டில்  திமுக ஆட்சிக்கு பிறகு ரூ. 1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளதாக அமலாக்கத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது. இதன் காரணமாக, அந்த துறையின் அமைச்சரான செந்தில் பாலாஜி கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனையில் ரூ. 1000 கோடி முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது. பல தனியார் நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்புடையதாக அறிக்கை வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, இது சம்பந்தமான விசாரணைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் மதுபான … Continue reading டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! மீண்டும் கைது செய்யப்படுகிறாரா செந்தில் பாலாஜி…? அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கை