ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் – ரூ.992 கோடி நுகர்பொருள் வாணிப கழக ஊழல்! சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: ரூ.1000 கோடி மதிப்பிலான  டாஸ்மாக் ஊழல்  மற்றும்  ரூ.992 கோடி மதிப்பிலான  நுகர்பொருள் வாணிப கழக ஊழல் குறித்து  சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். கடந்த வாரம் அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்த இடங்கள் மற்றும் டாஸ்மாக் நிறுவன தலைமை அலுவலகம் உள்பட பல இடங்களில் சோதனை நடத்தியது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த சோதனையின்போது ஏராளமான ஆவனங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும், சுமார் ரூ. … Continue reading ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் – ரூ.992 கோடி நுகர்பொருள் வாணிப கழக ஊழல்! சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட அன்புமணி வலியுறுத்தல்