ரூ.1000 கோடி ஊழல்? டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் வீட்டில் நடைபெற்ற இடி ரெய்டு நிறைவு – ஆவணங்கள் பறிமுதல்….

சென்னை: ரூ.1000 கோடி  டாஸ்மாக ஊழல் தொடர்பாக  டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் ஐஏஎஸ் வீட்டில்  கடந்த இரு நாட்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைபெற்றது. இந்த சோதனையின்போது கிடைக்கப்பெற்ற ஏராளமான ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.  தமிழகத்தில் அரசு நடத்தி வரும்,   ‘டாஸ்மாக்’ மதுபான விற்பனை, கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.  அதனடிப்படையில் க டந்த மார்ச் … Continue reading ரூ.1000 கோடி ஊழல்? டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் வீட்டில் நடைபெற்ற இடி ரெய்டு நிறைவு – ஆவணங்கள் பறிமுதல்….