ரூ.1000 கோடி முறைகேடு: டாஸ்மாக் இயக்குநர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் வீடுகளில் 2வது நாளாக தொடரும் இடி சோதனை…

சென்னை: ரூ.1000 கோடி முறைகேடு தொடர்பாக,  டாஸ்மாக் இயக்குநர்  விசாகன் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் வீடுகளில் 2வது நாளாக தொடரும்  அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதுபோல, தேனாம்பேட்டையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரின் வீட்டிலும் 2வது நாளாக சோதனை தொடருகிறது. டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவது மற்றும் டாஸ்மாக்கில் குறிப்பிட்ட … Continue reading ரூ.1000 கோடி முறைகேடு: டாஸ்மாக் இயக்குநர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் வீடுகளில் 2வது நாளாக தொடரும் இடி சோதனை…