டெல்லி: டெல்லி ஆம்ஆத்மி அரசின் மதுபான கொள்கை முறைகேட்டில் ரூ.100 கோடி லஞ்சம் கேட்டதாக கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்மீது அமலாக்கத்துறை குற்றம் சாட்டி உள்ள நிலையில், அவரை 7 நாள் நீதிமன்றம் காவலில் வைக்க நீதிமைன்றம் உத்தரவிடப்பட்டு உள்ளது. சுதந்திர இந்திய வரலாற்றில் சிட்டிங் முதலமைச்சர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை என்பதால் தேசிய அளவில் இது பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது. மதுபானம் தயாரிக்கும், சாராய தொழிலதிபர்களிடம் இருந்து லஞ்சம் கேட்ட முக்கிய … Continue reading மதுபான கொள்கை முறைகேட்டில் ரூ.100 கோடி லஞ்சம்? டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு 7 நாள் நீதிமன்றம் காவல்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed