அதிக வட்டி என விளம்பரம் செய்த, ஆருத்ரா நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி சொத்துக்கள் முடக்கம்!
சென்னை: ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிதி நிறுவனத்திற்கு சொந்தமான, 100 கோடி ரூபாய் சொத்துக்களை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கி யுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிறுவனம் ரூ.1லட்சம் முதலீடு செய்தால், ஆண்டுக்கு ரூ.25ஆயிரம் வட்டி, சில இடங்களில் ஆண்டுக்கு ரூ.30ஆயிரம் வட்டி மக்களை ஏமாற்றும் வகையில் விளம்பரம் செய்திருந்தது. சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிதி நிறுவனத்துக்கு தமிழகம் முழுவதும் பல கிளைகள் உள்ளன. இந்த கிளைகளில் நடத்தப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து, ஆருத்ரா … Continue reading அதிக வட்டி என விளம்பரம் செய்த, ஆருத்ரா நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி சொத்துக்கள் முடக்கம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed