வானிலையை கணிக்க ரேடார் உள்பட எச்சரிக்கை அமைப்புகளுக்கு ரூ.10கோடி ஒதுக்கீடு! பிடிஆர்….

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மத்திய அரசின் வானிலை ஆய்வு மையத்தின் முன்னெச்சரிக்கை குளறுபடி காரணமாக, சென்னையில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு இந்திய வானிலை மையத்தின் சென்னை பிரிவில் உள்ள ரேடார் செயல்படாததே காரணம் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, தமிழக அரசு, வானிலை குறித்த முன்னெச்சரிக்கைகளை  கணிக்க ரேடார் உள்பட எச்சரிக்கை அமைப்பு களுக்கு ரூ.10கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என பட்ஜெட்டில் நிதியமைச்சர் பிடிஆர் அறிவித்துள்ளார். வருவாய் பேரிடர் மேலாண்மை துறை குறித்த அறிவிப்புகளில், வானிலை … Continue reading வானிலையை கணிக்க ரேடார் உள்பட எச்சரிக்கை அமைப்புகளுக்கு ரூ.10கோடி ஒதுக்கீடு! பிடிஆர்….