அரசு பள்ளிகளில் இணைய இணைப்பு – ரூ.1.5 கோடி கட்டணம் பாக்கி! ஆதாரத்தை வெளியிட்டார் அண்ணாமலை…

சென்னை:  அரசு பள்ளிகளில் இணைய இணைப்பு பெற்ற வகையில்,  எந்தவொரு கட்டண பாக்கியும்  இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறிய நிலையில், அதற்கான ஆதாரத்தை வெளியிட்டார் அண்ணாமலை. இதன்மூலம் அமைச்சரின் பொய் அம்பலமாகி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் இணைய சேவை வழங்கிய வகையில், அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு பள்ளிக்கல்வித்துறை ரூ.ஒள்நரை கோடி கணட்டம் பாக்கி வைத்துள்ளது. இதற்கான ஆதாரத்தை பாக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் ஸ்மார்ட் … Continue reading அரசு பள்ளிகளில் இணைய இணைப்பு – ரூ.1.5 கோடி கட்டணம் பாக்கி! ஆதாரத்தை வெளியிட்டார் அண்ணாமலை…