ரூட்டு தல பிரச்சினை: சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் மாணவர்கள்மீது 231 வழக்குகள் பதிவு

சென்னை:  ரூட்டு தல பிரச்சினை மற்றும் கல்லூரி மாணவர்களிடையே மோதல் காரணமாக,  சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் மாணவர்கள்மீது 231 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையில்  கல்லூரி மாணவர்களிடையே கடந்த 10 ஆண்டுகளில்  நடைபெற்ற மோதல் தொடர்பாக பதிவான வழக்குகளின் விவரம் , அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைள் என்ன என்பது  குறித்த விவரங்களை காவல்துறை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. இதைத்தொடர்ந்து,சென்னையில் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கடந்த 10 ஆண்டுகளில் … Continue reading ரூட்டு தல பிரச்சினை: சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் மாணவர்கள்மீது 231 வழக்குகள் பதிவு