ராமதாசின் பாமக பொதுக்குழுஅறிவிப்புக்கு எதிராக போட்டி பொதுக்குழு! அன்புமணி அறிவிப்பு…

சென்னை: பாமகவில் தந்தை மகனுக்கு இடையே கட்சியை யார் கைப்பற்றுவது என்ற மோதலின் ஒரு பகுதியாக, ராமதாசின் பொதுக்குழு அறிவிப்புக்கு எதிராக, அன்புமணி தரப்பில் போட்டி  பொதுக்குழு கூட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது பாமகவினரிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் வரும் 17ந்தேதி  பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாமக தலைவர் அன்புமணி தலைமையில் ஆகஸ்டு 9ந்தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் எ அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த  … Continue reading ராமதாசின் பாமக பொதுக்குழுஅறிவிப்புக்கு எதிராக போட்டி பொதுக்குழு! அன்புமணி அறிவிப்பு…