‘கல்வி உரிமைச் சட்டம்’ 14 ஆண்டுகளில் இந்திய மாணவர்களின் கல்வி எந்த நிலையில் உள்ளது…

‘கல்வி உரிமைச் சட்டம்’ 14 ஆண்டுகளில் இந்திய மாணவர்களின் கல்வி எந்த நிலையில் உள்ளது.. 2009 ம் ஆண்டு இதே நாளில் அமலுக்கு வந்த கல்வி உரிமைச் சட்டம் மூலம் இந்திய மாணவர்கள் அனைவருக்கும் கல்வி வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறதா என்பது தற்போது வரை விவாத பொருளாகவே உள்ளது. 13 வயது வரை உள்ள மாணவர்களுக்கு கல்வி அடிப்படை உரிமையாக வழங்கப்பட்டது மட்டுமல்லாமல் தனியார் பள்ளிகளிலும் சேர்ந்து பயில வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது இந்தச் சட்டம். மத்திய அரசுப் … Continue reading ‘கல்வி உரிமைச் சட்டம்’ 14 ஆண்டுகளில் இந்திய மாணவர்களின் கல்வி எந்த நிலையில் உள்ளது…